Posts

Showing posts from October, 2023

தொழில்வாய்ப்பிற்கான இறுதி அழைப்பு!

Image
இறுதி அழைப்பு! 🚥   A/L பெறுபேறுகளின் பிறகு உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி சிந்திப்பவரா நீங்கள்? 🤔 வெற்றிகரமான சிறந்த தொழிலை ஆரம்பிக்க உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடன் பயணத்தை தொடருங்கள். அளவில்லா வருவாய் ஒன்றினை பெறுவதற்கான சிறந்த வழி 💫 வழிமுறைகளின் படி: • O/L 6 பாட சித்தி (தமிழ் கணிதம் உட்பட) • ஏனைய சிறப்பு திறன் • A/L சித்தி         என்பன அவசியம். 📅 ஆட்தெரிவு நேர்காணல் ஆரம்பம்!  (தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப திறன்மிக்கவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)⏳ தொடர்புகளுக்கு: ☎ 0766220935 (WhatsApp)

APPLICATION FOR US DV (Diversity Visa) Lottery Visa 2025- DETAILS

Image
 அமெரிக்க லாட்டரி விசா   The Department of State annually administers the statutorily created Diversity Immigrant Visa Program. Section 203(c) of the Immigration and Nationality Act (INA) provides for a class of immigrants known as “diversity immigrants” from countries with historically low rates of immigration to the United States. For Fiscal Year 2025, up to 55,000 Diversity Visas (DVs) will be available அமெரிக்க லொத்தர் விசாவுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தினூடாக அக்டோபர் 4 ஆந்திகதி இலங்கை நேரப்படி இரவு 10:30 மணி முதல் நவம்பர் 7 ஆந் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். $$ உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவர். அல்லது $$ இரண்டு வருட தொழிற்பயிற்சி தேவையுடைய தொழில் ஒன்றில் 2 வருட அனுபவமுள்ளவர் ஒருவருக்கு மட்டுமே நேர்முகத் தேர்வின் பின் வீசா வழங்கப்படும். GCE A/L சித்தியடைந்த எல்லோரும் விண்ணப்பிக்கலாம் ❤?? 1. வேலை or கல்வி தகுதி: 12 ம் வகுப்பு (G.C.E A/L) சித்தியடைந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகைமை இருக்கவேண்டும் அல்லது ( OR) கடந்த ஐந்து வருடத்தில் இரண்ட...