Driving License புதுப்பிக்க காத்திருப்பவர்கள் செய்ய வேண்டியவை எவை தெரியுமா?



அனைவரும் அறிய அதிகம் #பகிருங்கள். 


#நீங்கள் Driving License புதுப்பிக்க போகின்றீர்கள் என்றால், முதலில் உங்கள் மாவட்டத்திற்கான DMT தொடர்பு இலக்கத்திற்கு (Colombo-Werahera, Head Office 

+94 112 518 950,

+94 112 545 891,

+94 112 518 926,

+94 706 354 124,

+94 706 354 134,

+94 706 354 123

Gampaha District Secretarial - Gampaha

  +94 332 231 376 

Kalutara District Secretarial - Kalutara  

+94 342 229 752 

Galle District Secretarial - Galle 

 +94 912 225 697

Matara District Secretarial - Matara 

 +94 412 228 219 

Hambantota District Secretarial - Hambantota

+94 472 220 247 

Ampara District Secretarial - Ampara 

+94 632 223 478

Batticaloa 2, Pioneer street , Batticaloa  

+94 652 225 272 

Trincomalee District Secretarial - Trincomalee

+94 263 269 035 

Vauniya District Secretarial - Vauniya  

+94 242 222 372

Jaffna District Secretarial - Jaffna  

+94 212 223 789 

+94 212 227 552

Anuradhapura District Secretarial - Anuradhapura +94 252 223 717

Polonnaruwa District Secretarial - Polonnaruwa

+94 272 225 818

Kurunegala District Secretarial - Kurunegala 

+94 372 220 379 

Puttlam District Secretarial-Puttlam  

+94 322 265 984 

Kandy District Secretarial-Kandy  

+94 812 237 968

Matale District Secretarial-Matale  

+94 662 234 233 

Nuwara-Eliya District Secretarial - Nuwara-Eliya +94 522 235 628 

Ratnapura District Secretarial - Ratnapura 

 +94 452 222 481 

Kegalle District Secretarial - Kegalle

  +94 352 223 981 

Baddulla District Secretarial - Baddulla

  +94 552 231 604 

Monaragala District Secretarial - Monaragala  

+94 552 276 494 

Mannar District Secretarial - Mannar 

 +94 232 222 852 

Mullaitivu District Secretarial - Mullaitivu  

Kilinochchi District Secretarial - Kilinochchi  

+94 242 222 372 ) 

அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் NIC இலக்கத்தையும் MOBILE PHONE இலக்கத்தையும் கூறினால் உங்களுக்கான திகதி SMS மூலம் அனுப்பப்படும்...





SMS மூலம் பெற்றுக்கொண்ட திகதியில் அங்கு செல்வதற்கு முன்னர் நீங்கள் கட்டாயம் DMT-District Motor Traffic Department இல் Medical Certificate எடுத்திருக்க வேண்டும். MC எடுக்க 

ஒரு நாள் தேவைப்படும். நீண்ட வரிசையில் கால்வலிக்க காத்திருக்க வேண்டும்...


 இந்த அசௌகரியங்களை தவிர்க்க கீழுள்ள லிங்யினை க்ளிக் செய்து அங்கு நீங்கள் செல்ல விரும்பும் இடத்தினை தெரிவு செய்து, முன்கூட்டிய பதிவு செய்து கொள்ளுங்கள். NTMI-e-channeling(https://echannelling.com/Echannelling/ntmi-channel)...


Online Booking செய்வதற்காகாக வழமையான கட்டணத்திற்கு மேலதிகமாக 90/= அறவிடப்படும்...


உங்கள் Phone இற்கு confirmation SMS வரும் அதன் பிறகு குறிப்பிட்ட இலக்கத்திற்கு சென்று மருத்துவ சான்றிதழை மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்...


ஆகவே, இன்றே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...


🟢👉 🇱🇰 செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் பெற்றுக்கொள்ள கீழேயுள்ள link ஐ click செய்யுங்கள்🇱🇰👇


https://chat.whatsapp.com/HOEHkgEXNDj1gcENKKkwZs

Comments

Popular posts from this blog

FUEL PRICELIST Fuel Prices Reduced from Today – New Pricelist අද මධ්‍යම රාත්‍රියේ සිට ඉන්ධන මිල සංශෝධනය වෙයි எரிபொருள் விலைகள் குறைப்பு! புதிய விலைப்பட்டியல் வெளியானது.

விசேட அரச விடுமுறை அறிவிப்பு

BREAKING UPDATE