டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

 இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியின் இன்றைய தினம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 283 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 297 ரூபா 23 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 30 சதம் - விற்பனை பெறுமதி 370 ரூபா 94 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 319 ரூபா36 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 07 சதம் - விற்பனை பெறுமதி 220 ரூபா 46 சதம்.





அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 57 சதம் - விற்பனை பெறுமதி 194 ரூபா 91 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 221 ரூபா 18 சதம்.

Comments

Popular posts from this blog

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

தனிப்பட்ட வளர்ச்சிக்காக ChatGPT ஐப் பயன்படுத்த 8 சிறந்த வழிகள்

NEW FUEL PRICES (October 01)