Posts

இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் ( deflation) ஏற்பட்டுள்ளது.

Image
 இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் ( deflation) ஏற்பட்டுள்ளது. இதுவரை பணவீக்கம் ( inflation) என்ற சொல்லையே கேட்டுக் கேட்டு பழக்கப்பட்ட நமக்கு பணச்சுருக்கம் என்ற சொல் இம்முறை கேள்விப்பட்டுள்ளது. வரலாற்றில் அதிக பணவீக்கம் ஏற்பட்டது September 2022 இல் நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெணில் ஏற்றப்பட்டுள்ள மாற்றம் குறித்து சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிடபட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 2024 இல் 0.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 சதவீதமாக (பணச்சுருக்கம் அடைந்து) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஆகஸ்ட் 2024 இல் 0.8 சதவீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3 சதவீதமாக (பணச்சுருக்கம் அடைந்து) குறைவடைந்துள்ளது. மேலும், 2024 ஓகஸ்ட் 0.4 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 சதவீதமாக (பணச்சுருக்கம் அடைந்து

NEW FUEL PRICES (October 01)

Image
  NEW FUEL PRICES (October 01) எரிபொருள் விலைகள் குறைந்தன. ▪️Petrol 92 – 21 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 311/- ▪️Auto Diesel – 24 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 283/- ▪️Super Diesel – 33 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 319/- ▪️மண்ணெய் – 19 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 183/- ▪️Petrol 95 – மாற்றமில்லை !

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Image
 Curfew Imposed Islandwide இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ඊයේ (21) රාත්‍රී 10:00ට මුළු දිවයිනටම පැනවූ ඇඳිරි නීතිය අද (22) දහවල් 12:00 දක්වා දීර්ඝ කර තිබෙනවා. ඊයේ (21) රාත්‍රියේ පැනවූ ඇඳිරි නීතිය අද පෙරවරු 6:00ට අවසන් වීමට තිබූ අතර, එය අද දහවල් 12:00 දක්වා දීර්ඝ කිරීමට තීරණය කළ බවයි මහජන ආරක්ෂක අමාත්‍ය ටිරාන් අලස් සඳහන් කළේ. The island-wide Curfew Extended until 12pm today (22) – Minister of Public Security, Tiran Alles

தேர்தல் முடிவு அறிவதற்கான இணைய வலைத்தளம்

Image
 தேர்தல் முடிவு அறிவதற்கான இணைய வலைத்தளம் https://results.elections.gov.lk/district_results.php?district=Jaffna&fbclid=IwY2xjawFb7l5leHRuA2FlbQIxMQABHcOqZDqeqBPkTvdwcK3yr7MlVs8OQjPeJBBD7VjSeEVGsCrf-TUfMvT4yg_aem_y0wvt4EIykBxq-8g1KHTcA

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

Image
  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் இன்றிரவு(21) 10 மணி முதல் நாளை(22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தமது வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

விசேட அரச விடுமுறை அறிவிப்பு

Image
 விசேட அரச விடுமுறை அறிவிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOBS / NGO JOB VACANCIES

Image
Project Management Specialist – Food & Agriculture Organization of the United Nations Primary Location: Colombo ▪️Salary: Rs. 399,639.00 ▪️Duration: 12 Months with possible Extension ▪️Apply Online Full Details 👇👇👇👇 Apply Online 👇👇👇👇 Closing Date : 20.08.2024 FAO in Sri Lanka Employment Vacancies Position Title: Legal Specialist (Food standards and Regulatory tools) Job Posting: 15/Aug/2024 Closure Date : 29/Aug/2024 Organizational Unit : FASRL - FAO Representation in Sri Lanka Job Type: Non-staff opportunities Type of Requisition : PSA (Personal Services Agreement)  Grade Level: N/A Primary Location: Home-Based Duration : 60 days over a period of 7 months  Post Number : N/A Position Title : Project Management Specialist  Job Posting: 06/Aug/2024 Closure Date: 20/Aug/2024 Organizational Unit: FASRL - FAO Representation in Sri Lanka Job Type: Non-staff opportunities Type of Requisition: NPP (National Project Personnel) Grade Level: N/A Primary Location : Sri Lanka-Co