Posts

Showing posts from June, 2023

How to Make Money with ChatGPT (10 Easy Ways)

Image
  How to Make Money with ChatGPT (10 Easy Ways) AI How to Use ChatGPT to Make Money Even since OpenAI launched ChatGPT, things have changed dramatically in the tech landscape. The OpenAI Large Language Model (LLM) is so powerful that it can do multiple things, including creative work like writing essays, number crunching, code writing, and more. People are now using ChatGPT’s insane AI capabilities to make money on the side. You can readily use ChatGPT and its alternatives to build apps and services with zero knowledge of programming languages. It’s also being used for affiliate marketing, starting new ventures, and much more. So to learn how to make money with ChatGPT, follow our detailed article below. 1. Find Unclaimed Money With the help of ChatGPT 4 and OpenAI plugins, you can find unclaimed money under your name – at least in the United States. Yes, it’s possible now, and the CEO of DoNotPay has already demonstrated it on Twitter. With the internet browsing plugin, ChatGPT 4 can

கண்டி விவேகானந்தா ‘கல்லூரியாக’ தரமுயர்வு

Image
  கண்டி, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதை முன்னிட்டு விஷேட நிகழ்வொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கலையரசி தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய 187 ஆண்டு வரலாற்றை கொண்ட இப்பாடசாலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதானது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதிபர் கலையரசி மேலும் தெரிவித்துள்ளார். இதனைக் கொண்டாடும்நிகழ்விற்கு, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் , மத்திய மாகாண பிரதம செயலாளர், கல்விச்செயலாளர், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் விவேகானந்தா கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமையையிட்டு பழைய மாணவர்களும், பாடசாலை சமூகம் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.

தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் WARREN BUFFET

Image
  தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் WARREN BUFFET. உ லகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், தனது இறப்பிற்கு பிறகு, தனது சொத்தில் இருந்து 96 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பங்கு சேரும்படி ஏற்பாடு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகில் பலர் பணம் சம்பாதிப்பதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு செயல்பாடுவார்கள். அதில், சிலர் மட்டுமே பணத்தோடு சேர்த்து புகழ், நன்மதிப்பு, சக மனிதர்களின் மரியாதை ஆகியவற்றையும் சம்பாதிப்பார்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட். ஏற்கனவே தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை நன்கொடை மற்றும் தானத்திற்காக செலவிட்டு வரும் வாரன் பஃபெட், தான் மரணம் அடைந்த பிறகு 96 பில்லியன் டா சொத்துக்களை என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அனைவரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.  அமெரிக்கரான வாரன் பஃபெட், Berkshire Hathaway நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். பங்குச்சந்தையில் புலியான இவர், பல்வேறு நிறுவன

அடித்த மாபெரும் அதிஷ்டம்..!! விசா இல்லாமல் கனடா நாட்டுக்கு செல்லலாம்..!! வெளியான பட்டியல்.!

Image
  அடித்த மாபெரும் அதிஷ்டம்..!! விசா இல்லாமல் கனடா நாட்டுக்கு செல்லலாம்..!! வெளியான பட்டியல்.! 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.என்றாலும், இந்த சலுகை, அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது செல்லத்தக்க United States non-immigrant visa என்னும் அமெரிக்க தற்காலிக விசாவோ வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும் என்றொரு நிபந்தனை உள்ளதை மறுப்பதற்கில்லை. பிலிப்பைன்ஸ்,மொராக்கோ,பனாமா,ஆன்டிகுவா மற்றும் பார்புடா,செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்,செயிண்ட் லூசியா.செயிண்ட் வின்சண்ட் மற்றும் கிரனடைன்ஸ்,ட்ரினிடாட் மற்றும் டொபாகோ,அர்ஜெண்டினா,கோஸ்டா ரிக்கா,உருகுவே செஷல்ஸ்,தாய்லாந்து,விடயம் என்னவென்றால், ஏற்க

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்..! இந்த தகமைகள் உள்ளவர்கள் உடன் விண்ணப்பியுங்கள்.!!

Image
  கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்..! இந்த தகமைகள் உள்ளவர்கள் உடன் விண்ணப்பியுங்கள்.!! கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். விண்ணப்பங்களின் போது முன்னுரிமை  சுகாதார துறை,விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள்,தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்,போக்குவரத்து,விவசாயம் மற்றும் விவாசய உணவு ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு அதிகளவ முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியாற்றல் காணப்பட்டால் அதுவும் விசேட தகைமையாகக் கருத்திற் கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரதான ஐ

2 மணித்தியாலத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள புதிய முறைமை !

Image
  ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி வரும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 19 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில், ஒருநாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

Image
 இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியின் இன்றைய தினம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 283 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 297 ரூபா 23 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 30 சதம் - விற்பனை பெறுமதி 370 ரூபா 94 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 319 ரூபா36 சதம் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 07 சதம் - விற்பனை பெறுமதி 220 ரூபா 46 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 57 சதம் - விற்பனை பெறுமதி 194 ரூபா 91 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 221 ரூபா 18 சதம்.